இந்நிலையில் தற்ப்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து குழந்தை போல் கியூட்டான ரியாக்ஷன் கொடுத்த வீடியோவை வெளியிட்டு “நாங்கள் உயிருடன், ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீங்கள் கேலி செய்யும் கற்பனையையும் உங்கள் வேடிக்கையான நகைச்சுவையையும் காண கடவுள் எங்களுக்கு போதுமான பலத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளார் என வந்தித்துக்கு முறிப்புள்ளி வைத்தார்.
அதையடுத்து தற்ப்போது விக்னேஷ் சிவன் நயனுக்கு Forehead kiss கொடுத்த பழைய புகைப்படமொன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு நயன் வெட்கத்துடன் கமெண்ட் செய்ய இணையவாசி ஒருவர் ” இப்படியே கல்யாண போட்டோ, குழந்தை போட்டோ , அடிக்கடி அடிச்சுவுடு தல” என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார். இந்த ஜோடியின் கியூட் காதல் அனைவருக்கும் பிடித்துள்ளதாக கூறி வருகின்றனர்.
Suriya 45:…
விடுதலை 2…
Malavika Mohanan:…
புறநானூறு திரைப்படம்…
தமிழ் சினிமாவில்…