Home > 50 ஆவது மாடியில் குதித்த நபர் – டிக்டாக் வைரல் !
50 ஆவது மாடியில் குதித்த நபர் – டிக்டாக் வைரல் !
by adminram |
டிக்டாக்கில் ஒருவர் 50 ஆவது மாடிக்கட்டிடத்தின் மேல் இருந்து குதித்து கீழே இறங்கும் வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது.
டிக்டாக்கில் பாடல் பாடுவது, மிமிக்ரி செய்வது மற்றும் நடனம் ஆடுதல் போன்ற தங்கள் திறமைகளைப் பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் சிலரோ தங்கள் உயிரைப் பயணம் வைக்கும் விதமாக வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்திழுக்க முயற்சி செய்கின்றனர்.
அந்த வகையில் ஒரு நபர் 50 ஆவது மாடிக் கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே குத்தித்து ஒவ்வொரு ஜன்னல் சுவர்களையும் பிடித்துக் கொண்டு கீழே இறங்கி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதயத்துடிப்பை எகிற வைக்கும் இந்த மாதிரி வீடியோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
https://www.tiktok.com/@isabellezazasasa/video/6787828150370979077
Next Story