எனவே, அதை அப்பெண் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அதன்பின் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினார். ஆனால், தான் எதுவுமே செய்யவில்லை என அந்த நடத்துனர் கூறினார். ஆனால், வீடியோ ஆதாரத்தை கண்டதும் அமைதியானர். அங்கிருந்த பயணிகள் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகுமார் நடிப்பில்…
ஓடிடியில் இந்த…
துள்ளுவதோ இளமை…
தென்னிந்தியத் திரையுலகில்…
மிஷ்கின் இயக்கிய…