More

தங்கச்சிய போட்டோ எடுக்க சொல்லி டார்ச்சர் பண்ணும் ஜனனி – மொக்க வாங்கிய வீடியோ!

தமிழ் சினிமாவில் அவன் இவன், தெகிடி, அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர்.  பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

Advertising
Advertising

இந்நிலையில் கோடை வெயில் சூட்டை தணிக்க மாலத்தீவுக்கு ட்ரிப் நடித்துள்ள ஜனனி ஐயர் அங்கிருந்தபடியே வீடியோ போட்டோ என வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது போஸ் கொடுக்குறேன் போட்டோ எடு என சொல்லி தங்கையிடம் பல்ப் வாங்கிய வீடியோவை வெளியிட்டு சிரிக்க வைத்துள்ளார். 

Published by
adminram

Recent Posts