More

பிக்பாஸ் புரமோ பாட்டுக்கு நடனமாடிய பிரபல நடிகை – வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

Advertising
Advertising

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளது.. இந்த முறை ரம்யா பாண்டியன், வித்யூ லேகாராமன், நடிகை ரேகா, விஜய் டிவி ரியோ ராஜ் உள்ளிட்ட பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் எனத்தெரிகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனை வைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட புரமோ நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், இந்த புரமோ பாடலுக்கு பிரபல சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts