கொஞ்சம் நாய்…மிச்சம் ஓநாய்.. ஆத்தாடி எவ்ளோ பெருசு?…வைரலாகும் வீடியோ

ஆனால், பார்ப்பதற்கு நாய் போலவும் இல்லாமால், ஓநாய் போலவும் இல்லாமல் ஒரு நாயின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் ஆச்சர்யபடுத்தியிருப்பதோடு, அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

இதன் பேர் யுகி. இது மிகவும் பெரிய உருவத்தில் இருந்ததால் இதன் எஜமான் இதை நாய்கள் காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். டி.என்.ஏ சோதனைப்படி இது 87.5 சதவீதம் ஓநாய் எனவும், சைபீரியன் ஹஸ்கி என்கிற நாய் வகையை சேர்ந்தது எனவும், 3.9 சதவீதம் ஜெர்மன் ஷெப்பர் நாய் வகையை சேர்ந்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
adminram