அகோரியாக மாறி கஞ்சா அடிக்கும் ஸ்ரீரெட்டி – வைரலாகும் வீடியோ

பிரபல தெலுங்கு பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தமிழில் ராகவாலாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் மீது பாலியல் புகார்களை பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி.

நாடெங்கும் நேற்று சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இதற்காக ஒரு பிரத்யோக வீடியோவை அவர் உருவாக்கியுள்ளார். அதில், அவர் சிவபக்தர் அகோரி போலவும், சிவன் போலவும் அவர் நடித்துள்ளார். அகோரி போலவும் அவர் கஞ்சா அடிக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

Published by
adminram