More

படத்தின் தலைப்பால் கடுப்பான விக்னேஷ் சிவன் –அப்படி என்ன பெயர் வைத்தார்கள்

நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாரா நடித்த காதம்பரி என்ற கதாபாத்திரம் அனைவராலும் கொண்டாடப்பட்டது.

Advertising
Advertising

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த நானும் ரௌடிதான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதற்கு அந்த படத்தில் நயன்தாரா ஏற்று நடித்திருந்த காதம்பரி என்ற கதாபாத்திரமும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. எனவே விக்னேஷ் சிவனே அந்த தலைப்பில் காதல் படம் ஒன்றை இயக்க நினைத்திருந்தாராம்.

ஆனால் அவரை ஏமாற்றும் விதமாக அந்த பெயரை தலைப்பாக வைத்து காதம்பரி என்ற பெயரில் பேய் படம் ஒன்று உருவாகியுள்ளது. புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தை ப்ரோமோஷன் செய்யும் விதமாக டிரைலரை முன்னணி இயக்குனரான விக்னேஷ் சிவனை வெளியிட சொல்லி படக்குழு அனுகியதாக சொல்லப்படுகிறது. ஆனால் தனது அழகான கதாபாத்திர பேரை வைத்து பேய் படம் எடுத்துவிட்ட கடுப்பில் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம் விக்னேஷ் சிவன்.

Published by
adminram

Recent Posts