விஜய் உங்கள் குரலுக்கு அடிமை ஆயிட்டேன் – நெகிழும் மாஸ்டர் பட நடிகை

Published on: February 14, 2020
---Advertisement---

91ff0d27d4b4ada371d250f671e19778

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ குட்டிக்கதை பாடலை கேட்டேன். இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன். என்ன குரல் உங்களுக்கு!.. அனிருத் கலக்கி விட்டார்’ என பதிவிட்டுள்ளார்

Leave a Comment