Home > தனது தீவிர ரசிகரின் திருமணத்தில் கலந்துக்கொண்ட விஜய் ஆண்டனி!
தனது தீவிர ரசிகரின் திருமணத்தில் கலந்துக்கொண்ட விஜய் ஆண்டனி!
by adminram |
இசையமைப்புலராக திரைத்துறையில் நுழைந்து பின்னர் ஹீரோவாக பிரபலமானவர் தான் நடிகை விஜய் ஆண்டனி. நான், பிச்சைக்காரன், திமிருப்பிடிச்சவன், கொலைகாரன், காளி, சைத்தான் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது விஜய் ஆண்டனி நடித்து முடித்துள்ள கோடியில் ஒருவன் என்ற திரைப்படம் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் 'தனது தீவிர ரசிகரின் திருமணத்திற்கு விஜய் ஆண்டனி நேரில் சென்று வாழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
Next Story