பல கோடி செலவில் விஜய் கட்டிய பிரமாண்ட பங்களா... எத்தனை கோடி தெரியுமா?

by adminram |

9822a298fb8b2cf4812cddbf85aa3b06

இவர் நடிப்பில் உருவாகிய மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிரவைத்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் தான், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஆனால் விஷயம் என்னவெனில் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டை இடித்துவிட்டு, அதனை ரூ. 140 கோடி அளவில் செலவு செய்து பிரபமாண்டமாக மிகப்பெரிய பங்களாவை கட்டியுள்ளாராம்.

மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் தனது பனையூர் வீட்டில் தனது குடும்பத்துடன் தாங்கிவந்ததாக முக்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story