சொகுசு கார் விவகாரம்… விஜய் கன்னா பின்னா திட்டிய அரசியல் பிரமுகர்

Published on: July 14, 2021
---Advertisement---

6b832b84721c1e448426ddd897f0adf3

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். ஒரு படத்திற்கு பல கோடி சம்பளம் வாங்கும் விஜய் சமீபத்தில் வெளிநாட்டு விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார். அதற்கான் வரியை செலுத்தாமல் இருந்து பின் கட்டமுடியாது என வழக்கு போட்டுள்ளார் விஜய்.

இதை எதிர்ந்து நீதி மன்றம் அவருக்கு சுமார் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இச்செய்தி இந்திய சினிமா வரை சென்று சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், நடிகை விஜய் இப்படி செய்ததை கண்டித்து பிரபல கட்சியில் செயலாளராக இருக்கு விகே வெங்கடேசன் கடுமையாக பேசி திட்டியுள்ளார்.

விஜய் படத்தில் மட்டும் தான் ஹீரோ நிஜத்தில வெறும் ஜீரோ என்றும் அரசியல் வந்து ஜெயிச்சிடலாம் என்று நினைக்கிறீயா என்றும் திட்டியுள்ளார்.
 

Leave a Comment