விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ஒரு சண்டைக்காட்சி வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது. விஜய் ஒரு சண்டை நடிகரை அடிப்பது போல் எடுக்கப்பட்ட காட்சி அதில் பதிவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…