More

மஞ்சள் சட்டையில் மாஸாக நிற்கும் விஜய் – மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் லீக்

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற குட்டிஸ்டோரி பாடல் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கொளுத்தும் வெயிலில் பழங்கால காரின் அருகில் மஞ்சள் சட்டை அணிந்து விஜய் நிற்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

Published by
adminram

Recent Posts