பின்னழகை காட்டி ரசிகர்களை கிறங்க செய்த விஜே ரம்யா

Published on: January 20, 2020
---Advertisement---

3f52da413b873bcab9cc74915e02f428

பிரபல தனியார் தொலைகாட்சியில் விஜே வாக இருப்பவர் ரம்யா. இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. சின்னதிரை மட்டுமின்றி வெள்ளிதிரையிலும் சமீபகாலமாக நடித்து வருகிறார் 

5995b52f895d80ef026dd20dc1ba8435-2
VJ Ramya

இவர். ஓகே கண்மணி,மாஸ் என்கிர மாசிலாமணி,ஆடை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

விஜே ரம்யா தற்போது புடவையில் எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளங்கலில் வைரலாக பரவி வருகிறது. 

Leave a Comment