">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சுஷாந்த் சிங்கை பார்த்து தான் விஜய் ராயப்பன் கேரக்டரில் நடித்தார்!
பிகில் படத்தின் ராயப்பன் கேரக்டர் உருவான விதம் குறித்து கூறியுள்ள அப்படத்தின் தயாரிப்பளார் அர்ச்சனா கல்பாத்தி, முதலில் ராயப்பன் கேரக்டருக்கு சீனியர் நடிகர் யாரையேனும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், அது செட் ஆகவில்லை.
உடனே, விஜய் சார்கிட்ட சொல்லி ராயப்பன் லுக் டெஸ்ட்டும் எடுத்தோம். அது வேற லெவலில் வந்தது. விஜய் சாருக்கு ரொம்ப பிடித்து போக படம் பார்த்து முடிச்சவுடனே இதை பற்றித்தான் பேசினார் என்று அர்ச்சனா கூறினார். சுஷாந்தின் மறைவுக்கு பின் வெளிவந்துள்ள இந்த தகவல் பெரும் சோகத்தையும் அவரது திறமையையும் கண்டும் அனைவரும் கவலை கொண்டுள்ளனர்.