எனவே, முதலமைச்சர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு நடிகர்கள் உள்ளிட்ட பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். நடிகர் அஜித் சமீபத்தில் 1.33 கோடி நிதியுதவி செய்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய் தற்போது ரூ.1.30 கோடியை நிவாரண நிதியாக அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், தமிழக அரசுக்கு ரூ.50 லட்சமும், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், பெப்சி திரைப்பட ஊழியர்களுக்கு ரூ.25 லட்சமும், கர்நாடக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சமும், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சமும், தெலுங்கான மாநிலத்திற்கு ரூ.5 லட்சமும், புதுச்சேரி அரசுக்கு ரூ.5 லட்சமும் பிரித்து அவர் கொடுத்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என தனது ரசிகர்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Director Atlee:…
பேய்ப்படங்களைப் பார்ப்பது…
நானும் விஜய்…
நடிகர் நாகார்ஜுனாவின்…
இன்று வெற்றிமாறன்…