ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி – வைரல் வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் #HBDMakkalSelvanVJS #HBDVijaySethupathi ஆகிய ஹேஷ்டேக்குகள் மூலம அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை அவர் தனது ரசிகர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த வீடியோவை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram