More

லாக்டவுனில் அசத்தலான போட்டோ ஷூட் நடத்திய விஜய் சேதுபதி!

சினிமா மீது இருந்த ஆசையில் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்து அங்கு நடிப்பு கலையை கொஞ்சம் கொஞ்சமாக கற்று தெரிய விஜய் சேதுபதிக்கு ஆரம்பகாலத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எதையும் அசாதாரணமாக எண்ணாமல் அத்தனை வாய்ப்பையும் மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

Advertising
Advertising

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக கால் பதித்த விஜய் சேதுபதி இன்று கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகன், வில்லன் என வலம் வந்துகொண்டிருக்கிறார்.  தற்ப்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாததால் Human என்ற வித்யாசமான போட்டோ ஷூட் நடத்தி கோபம், சிரிப்பு , சிந்தனை என நவரசங்களையும் முகத்தில் கொண்டுவந்து அசத்தியிருக்கிறார். இதோ அந்த வீடியோ

Published by
adminram

Recent Posts