">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
விஜய் சேதுபதியிடம் அன்புக் கட்டளையிட்ட அமீர்கான் – ஏற்பாரா மக்கள் செல்வன் !
அமீர்கான் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் பாரஸ்ட் கம்ப் படத்திற்காக உடல் எடையைக் குறைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளாராம் அமீர்கான்.
அமீர்கான் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கும் பாரஸ்ட் கம்ப் படத்திற்காக உடல் எடையைக் குறைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளாராம் அமீர்கான்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அமீர்கான் பாரஸ்ட் கம்ப் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரின் நண்பராக முக்கிய வேடம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்தின் ஒரு பகுதியில் இருவரும் ராணுவத்தில் பணிபுரிவது போல காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.
ராணுவ வீரன் தோற்றத்துக்காக இருவரும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று படத்தின் இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எடையைக் கூட்டி குறைப்பதில் வல்லவரான அமீர்கான் அதற்கு சம்மதிக்க, விஜய் சேதுபதியையும் எடையைக் குறைக்க சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது இந்த கோரிக்கையை விஜய் சேதுபதி ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.