அந்த சனியனை விட முடியல… விஜய் சேதுபதியின் கெட்ட பழக்கம்!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஆனேபல் சேதுபதி என்ற புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் 17ம் தேதி வெளியாகிறது. 

படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் பல விஷயங்களை குறித்து பகிர்ந்துக்கொண்ட விஜய் சேதுபதி, எனக்கு இருக்குற கெட்டப்பழக்கங்களில் ஒன்று சிகரெட் பிடிக்குறது. அந்த பழக்கத்தை விடணுமுன்னு நினைக்கிறேன். ஆனால், அந்த சனியனை விட முடியல என கூறியுள்ளார்.

Published by
adminram