தெலுங்கு சினிமாவில் கடவுள் ஆகிறார் விஜய் சேதுபதி!

by adminram |

0812c30435e8fefeb251692665aaba0b

இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் விஸ்வக் சென் ஹீரோவாக நடிக்கிறார். மேலும், நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் கடவுளாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்ப்போது விஜய் சேதுபதி உப்பண்ணா என்ற தெலுங்கு படத்தில் வில்லன் ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும், அல்லு அர்ஜுன் நடிக்கும் "புஷ்பா" என்ற தெலுங்கு படத்தில் வில்லன் ரோலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், கால்சீட் பிரச்சனையால் அதை நிராகரித்துவிட்டார். இப்படி தொடர்ந்து தெலுங்கிலும் விஜய் சேதுபதிக்கு பெரிய படங்கள் கிடைத்து வருகிறது. எனவே கூடிய விரையில் தெலுங்கு சினிமாவின் தவிர்க்கமுடியாக நடிகராவார் என்பது உறுதியாக கூறமுடிகிறது.

Next Story