More

விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி – வைரலாகும் புகைப்படம்

ரசிகர்களை இறுக்கி அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுப்பதை பழக்கமாக கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சில நாட்களுக்கு முன்பு மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்க்கும் அவர் முத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. விஜய் சேதுபதியிடம் விரும்பியே விஜய் முத்தத்தை கேட்டதாகவும், அவரும் ஆசையுன் அந்த முத்தத்தை கொடுத்ததாகவும் கூறப்பட்டது.

Advertising
Advertising

தற்போது அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts