More

தன்னை தானே செதுக்கும் விஜய் – இணையத்தை கலக்கும் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர்!

வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் தனது 46 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இவரது பிறந்தநாளை திருவிழா போல் கொண்டாட காத்திருந்த ரசிகர்களிடம் கொரோனா நோய் பரவுதலை கருத்தில் கொண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என கூறினார்.

Advertising
Advertising

இந்நிலையில்  தற்போது மாஸ்டர் படத்தை வழங்கவிருக்கும் Seven Screen Studio விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் விஜய்யின் உருவத்தை செதுக்குவதுபோல் உள்ள இந்த போஸ்டர் செம வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts