More

கொழு கொழு பேபியாக தளபதி… கல்யாணத்தில் அமைதியா அம்மா அருகில்!!!

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. 

Advertising
Advertising

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமின்றி 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடித்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய் அவரின் சிறுவயதில் தனது அம்மாவுடன் திருமணம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட அவரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. 

Published by
adminram

Recent Posts