More

வெளிநாட்டில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் – மீண்டும் வெளியாகும் பிகில்!

வருகிற ஜூன் 22ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் மீண்டும்  தியேட்டரில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். அதன்படி பிரான்ஸ்,ஜெர்மனி போன்ற இடங்களில் வெளியாகும் என தகவல்கள் கூறுகிறது. கொரோனா ஊரடங்கில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளதால் படங்கள் வெளியாக நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts