செம ஸ்டைலாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் - வைரலாகும் புகைப்படம்

by adminram |

1507324ae96a94b6d7f106f38a6a2182

நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர். இதில் ஜேசன் சஞ்சய்க்கு புகைப்படம் எடுப்பது, குறும்படம் எடுப்பதில் இதில் ஆர்வமாம். விஜயின் சில படங்களில் அவருடன் நடனமும் ஆடியுள்ளார்.

இந்நிலையில், கையில் கேமாரா பிடித்தவாறு அவர் புகைப்படம் எடுக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Next Story