More

தாத்தா ஆனார் ஹேன்சம் ஹீரோ – குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் மிகவும் இளமையாகவும், உடலைக் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் விக்ரம். இப்போது 54 வயதைக் கடந்தாலும் இன்னமும் 40 வயதுக்காரர் போலவே தோற்றத்தில் இருப்பவர். விக்ரமின் மகளாக அக்‌ஷிதாவுக்கும், கலைஞரின் தூரத்து உறவினர் மனோ ரஞ்சித் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Advertising
Advertising

கர்ப்பமாக இருந்த அக்‌ஷிதாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம் தமிழ் சினிமாவின் ஹெஹேண்ஸம் ஹீரோ சியான் விக்ரம் தாத்தாவாக ப்ரோமோஷன் வாங்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Published by
adminram

Recent Posts