வேற லெவல் வெறித்தனம்!… தெறி மாஸ்.. மரண மாஸ்…. கமலின் ‘விக்ரம்’ பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…

Published on: July 10, 2021
---Advertisement---

74d91aeb36c9255a317d53323e34e90e

மாஸ்டருக்கு பின் லோகேஷ் கனகரஜ் இயக்கும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் என 4 வில்லன்கள் நடிக்கவுள்ளனர். இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

bc96a00c74c07ab92733257cc1891312

மாநாடு, கைதி, மாஸ்டர் என அதிரடி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜும், கலைஞானியும் இணையவுள்ளதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் டெரர் லுக்கில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் என மூவரும் இடம் பெற்றுள்ளனர்.  மூன்று பேரும் நரைத்த முடி மற்றும்

996d0088cbf1066c8c44a2f6ae1cf552

 

Leave a Comment