நடிகர் விக்ரம் தன்னுடைய புதிய புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் ஆரம்பம் முதலே தான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்காக உடல் எடையை ஏற்றி இறக்கி நடித்து வருகிறார். இந்த பழக்கத்தை அவர் சேது படத்தில் இருந்தே கடைபிடித்து வருகிறார். ஒரு படத்தில் ஒல்லியாக நடித்தால் அடுத்த படத்திலேயே நம்ப முடியாத அளவுக்கு உடல் எடையை ஏற்றி ரசிகர்களை வாய்பிளக்க வைப்பார்.
அப்படிப்பட்ட விக்ரம் இப்போது லாக்டவுனில் நாட்களில் வீட்டில் சும்மாவா இருப்பார். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சிக்ஸ் பேக் உடலை கொண்டு வந்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் பதிவேற்றி லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…
Pongal Release:…
Sun serials:…
Veera Dheera…