கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவிய விக்ரம் மருமகன்!

by adminram |

03a0f54e9b2020ea772c8c1da7c100e6-2

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த நடிகரான விக்ரம் பல்வேறு தொடர் ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். 55 வயதாகும் விக்ரம் இப்பவும் பார்ப்பதற்கு இளம் நடிகர் போன்றே இருக்கிறார். தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

b151383c529d00617fc5207760df13fb-3

இந்நிலையில் விக்ரமின் மருமகனான மனோ ரஞ்சித் விக்ரமே ஆச்சர்யப்படும் அளவிற்கு மிகச்சிறந்த காரியம் ஒன்றை செய்துள்ளார். ஆம், புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தன் நீண்ட முடியை தானமாக கொடுத்து உதவியிருக்கிறாராம். இந்த செய்தி விக்ரம் குடும்பத்தினரை மட்டுமல்லாது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

Next Story