ஆனால், அது தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக்கூறிய தயாரிப்பாளர் தரப்பு அர்ஜூன் ரெட்டி படத்தின் பணிபுரிந்த கிரிசாயாவை இயக்குனராக நியமித்து ‘ஆதித்ய வர்மா’ என்கிற தலைப்பில் எடுக்கப்பட்டு இப்படம் வெளியானது.
ஆதித்யா வர்மா வசூல் ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும், விக்ரம் போலவே துருவ்வும் நன்றாக நடிக்கிறார் என்கிற பெயரை பெற்றுத்தந்துள்ளது.
இந்நிலையில், விக்ரமுவுக்கு திருப்பு முனை கொடுத்த சேது படத்தில் படத்தின் கதாநாயகியை முதன் முதலாக விக்ரம் பார்க்கும் காட்சியையும், ஆதித்ய வர்மா படத்தில் கதாநாயகியை துருவ் முதன் முதலாக பார்க்கும் காட்சியையும் ஒரு சேர சேர்த்து நெட்டிசன் ஒருவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் நடிக்க…
பழம்பெரும் நடிகை…
1960 காலகட்டங்களில்…
தமிழ் சினிமாவில்…
கோட் திரைப்படத்திற்குப்…