மீசை முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற பின்பும் ஆத்மிகாவுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, தற்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…