வைரலான பிரியங்கா சோப்ரா படுக்கை அறை காட்சிகள்: கழுவி ஊற்றும் ரசிகர்கள்

Published On: December 17, 2019
---Advertisement---

3cceb2e96958510d29df36a3d0018cdb

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.பாலிவுட்டை தொடர்ந்து சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார், அமெரிக்காவை  சேர்ந்த நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்ட அவர் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.

42a01232017e30e4e28767d2d8b11cfe

இந்த நிலையில் 'தி ஸ்கை இஸ் பிங்க்' என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனோடு மிகவும் நெருக்கமாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ள படுக்கை அறை காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியது. இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின்பும் இப்படி நடிக்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Comment