பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பிரியங்கா சோப்ரா.பாலிவுட்டை தொடர்ந்து சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார், அமெரிக்காவை சேர்ந்த நிக் ஜோன்ஸை திருமணம் செய்து கொண்ட அவர் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.
இந்த நிலையில் 'தி ஸ்கை இஸ் பிங்க்' என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனோடு மிகவும் நெருக்கமாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ள படுக்கை அறை காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியது. இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின்பும் இப்படி நடிக்கலாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது தமிழ்…
விஜயின் ஜனநாயகன்…
இறுதிச்சுற்று., சூரரைப்போற்று…
நேற்று பிக்…
ஒருதலை ராகம்…