Connect with us

சந்தோஷமாக பிறந்தநாளை கொண்டாடிய விஷால்… எங்கு தெரியுமா?

சந்தோஷமாக பிறந்தநாளை கொண்டாடிய விஷால்… எங்கு தெரியுமா?

நடிகர் விஷால் தனது பிறந்தநாளை மெர்சி ஹோமில் உள்ள ஆதரவுற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கியும், சுரபி இல்லத்தில் கேக்வெட்டி குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டும் கொண்டாடியுள்ளார்.

தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலின் பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஷால் தனது பிறந்தநாளை இன்று ஆதரவற்றோர் இல்லத்தில் முதியவர்கள், குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

7ca304c5eda7f55cd63e9621dc26b96a-2
இன்று விஷாலின் பிறந்தநாளில் அவரது புதிய படமான வீரமே வாகை சூடும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் தனது பிறந்தநாளை மெர்சி ஹோமில் உள்ள ஆதரவுற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கியும், சுரபி இல்லத்தில் கேக்வெட்டி குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டும் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

a0d2816a56d94f3104b5854fa85a9831

Continue Reading
To Top