தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் விஷ்னு விஷால். சில வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்தார். அதன்பின், டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை கட்டா ஜுவாலாவுடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இருவரும் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில், விஷ்ணுவுடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு ‘மிஸ் யூ போ’ என கட்டா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த விஷ்ணு ‘இப்போது சமூக இடைவெளியே முக்கியம்.. எல்லோருக்கும் பிரார்த்திக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
OTT Tamil:…
விஜய் சேதுபதி…
தமிழில் நல்ல…
Surya: சூர்யா…
விடாமுயற்சி படத்தின்…