அந்த இடுப்பு மட்டும்தான்!.. சிம்ரனுக்கு போட்டியாக விஜே அஞ்சனா… தெறிக்கும் புகைப்படம்….

Published on: July 8, 2021
---Advertisement---

b9d5d2d06a2a878b973ff7d6764e18c8

சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா. ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

2e9fe70cffc95682cd6a5c8c32422c4f

மேலும், திருமணமாகி குழந்தை பெற்ற பின்னரும் உடற்பயிற்சி மூலம் தனது உடல் மற்றும் அழகை பேணி பாதுகாத்து வரும் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், இடையழகி நடிகை சிம்ரன் போல் உடை அணிந்து இடுப்பை காட்டி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள் ‘அந்த இடுப்பு மட்டும்தான் கொஞ்சம் மிஸ்ஸிங்.. சிம்ரன் மாதிரிதான் இருக்கீங்க’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

a1337cc5b922f86bc40841a0d685ef46

 

Leave a Comment