More

Traditional ‘ல நீ வேற லெவல் மா… கியூட் அஞ்சுவை கொஞ்சும் புல்லிங்கோ!

ஸ்லிம் ஃபிட் அழகியாக தமிழ் சினிமாவில் ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான விஜே அஞ்சனா கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். 

Advertising
Advertising

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகும் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இடையிடையே அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு வரும் அவர் தற்போது சேலை உடுத்தி பூ வைத்து குடும்ப குத்துவிளக்கு போன்று இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். 

Published by
adminram

Recent Posts