More

நாங்க ஒன்னும் அத பார்க்கல… கருப்பு உடையில் கை வைத்து மறைத்த அஞ்சனா!

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

Advertising
Advertising

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கி புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ், கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

இதற்கிடையில் வெறித்தனமாக ஒர்க் செய்து பாதி நேரத்தை ஜிம்மிலே கழித்து வருகிறார். மேலும் அவ்வப்போது சில பல போட்டோக்களை வெளியிட்டு வரும் அஞ்சனா தற்போது கருப்பு புள்ளி மான் போன்று அழகிய உடையில் குனிந்தபடி கைகளை கொண்டு மறைத்து போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Published by
adminram

Recent Posts