More

கருமேகம் நிலவாகி தெருவில் நடக்கிறது…. அழகு தேவதையாக அஞ்சனா!

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த விஜே அஞ்சனா “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

Advertising
Advertising

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு மீண்டும் களத்தில் இறங்கி கலர்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 

ஸ்லிம் பிட் அழகியாக எப்போதும் ஹீரோயின்களுக்கு போட்டியாக இருந்து வரும் அஞ்சனா கருப்பு புடவையில் ஸ்டன்னிங் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பாக்குறதுக்கு அப்படியே திரிஷா மாதிரியே இருக்காங்கல… 

Published by
adminram

Recent Posts