More

என்ன இப்படி கூப்பிடுறீங்க… வேற எதா சைட்டுக்கு வந்துட்டோமா..? அந்தமாதிரி வீடியோ வெளியிட்ட அஞ்சனா!

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் “கயல்” படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.

Advertising
Advertising

மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்து வரும் அஞ்சனாவும் அவரது கணவர் சந்திரனும் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருவதுடன் ரொமான்டிக்கான பொழுதினை கழித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே மாடர்ன்  உடைகளை அணிந்துக்கொண்டு ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் அஞ்சனா தற்போது தன்னைத்தானே கொஞ்சி முத்தமிட்டு வேறு மாதிரி எடுத்த வீடியோவை வெளியிட்டு இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துவிட்டார். 

Published by
adminram

Recent Posts