More

உன் Height’க்கு குட்டை பாவாடை தகுமா? தலையில் அடித்துக்குள்ளும் நெட்டிசன்ஸ்!

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் பாவனா. ‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்  தன்னுடைய தனித்துவமான குரலாலும், ஒல்லியான உடலாலும், நல்ல உச்சரிப்பு கொண்டு பேசியும் பெரும் பிரபலமடைந்தார்.

Advertising
Advertising

பாவனாவுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், ரியோ , மா கா பா ஆனந்த் உள்ளிட்டோர் இன்று தமிழ் சினிமாவின் நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க குட்டை பாவாடை கிளாமர் உடை என செம மாடர்னாக ட்ரஸ் பண்ணிக்கொண்டு முழுசா cricket anchor’ஆக மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் இது உங்க Height’க்கு இது ரொம்ப கம்மி… 

Published by
adminram

Recent Posts