More

கண்டா வரச்சொல்லுங்க… கர்ணன கையோட கூட்டி வாருங்க – கர்ணன் டீமுடன் பார்வதி!

பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கி இன்று வெளியாகியிருக்கும் படம் கர்ணன். கோலிவுட்டின் முன்னணி நாயகனாக டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் தனுஷ் நடித்திருக்கிறார். 

Advertising
Advertising

இப்படத்தில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

பரபரப்பாக திருநெல்வேலி அருகே படப்பிடிப்புகள் எல்லாம் கடந்த வருட இறுதியில் முடித்து இன்று கொரோனா கட்டுபாடிப்பாடுகளுக்கிடையில் இப்படம் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் தற்போது கர்ணன் படத்தின் படக்குழுவினருடன் விஜே பார்வதி நேர்காணல் நடத்தியுள்ளார். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு “கண்டா வரச்சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க” என கேப்ஷன் கொடுத்து படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார். 

 

Published by
adminram

Recent Posts