More

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா… பொட்டி பாம்பா போஸ் கொடுத்த விஜே பார்வதி!

பிரபல இணையதள சேனலான கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருப்பவர் VJ பார்வதி. இவர் இதற்கு முன்னர் ஆர்.ஜே வாக பணியாற்றியுள்ளார். 

Advertising
Advertising

வெகு சில நாட்களிலேயே பேமஸ் ஆன பிரபலங்களில் இவரும் ஒருவர். நகைச்சுவையான குணம் கொண்ட பார்வதி சாதாரண மக்களிடையே பேசும்போது எந்தவித பந்தாவும் இன்றி அவர்களோடு சகஜமாக பேசி பழகி பிரபலமாகிவிட்டார். 

எப்போதும் மாடர்ன் உடையில் கிளாமர் காட்டி போஸ் கொடுக்கும் பார்வதி தற்போது பாவாடை தாவணியில் பொட்டி பாம்பாக போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Published by
adminram

Recent Posts