More

சிகப்பு ரோஜா உடம்பில் தேன் வழியுது… நடிகையின் கவர்ச்சியை வர்ணிக்கும் ரசிகர்கள்!

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதோடு, ஓ.கே. கண்மணி, வனமகன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடத்தில் நடித்தவர் ரம்யா.

Advertising
Advertising

2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் பிரிந்து விட்டார். அதன் பின் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் தற்ப்போது கொரோனா லாக்டவுனில் சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருப்பதுடன் அவ்வப்போது ஒர்க் அவுட் வீடியோ, ஹெல்தி ஃ புட் டிப்ஸ், போட்டோ ஷூட் ஸ்டில்ஸ் என பதிவிட்டு  வருகிறார். இந்நிலையில் தற்ப்போது சிம்பிளான புடவையில் தூக்கலான கவர்ச்சி  காட்டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை ரசிகர்கள் கவிதைகளால் வர்ணித்துத்தள்ளியுள்ளனர். 

Published by
adminram

Recent Posts