More

கருத்து இப்படி கூட சொல்லலாம்… சட்டையில் படம் வரைந்து போஸ் கொடுத்த ரம்யா!

தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்த விஜே ரம்யா ஓ.கே. கண்மணி, வனமகன், ஆடை , மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். 

Advertising
Advertising

அதை தொடர்ந்து சமுத்திரகனிக்கு ஜோடியாக சங்க தலைவன் படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார். 

இதற்கிடையில் உடல் எடை குறைத்து ஒல்லியான ரம்யா தற்போது பாரதி படம் போட்ட சட்டை அணிந்துகொண்டு ” வெள்ளை என்பது அழகல்ல …. நிறம், ஆங்கிலம் என்பது அறிவல்ல … மொழி” என கேப்ஷன் கொடுத்து கருத்து தெரிவித்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts