More

வயசு ஏற ஏற தான் குழந்தை மாதிரி ஆகுறாங்க VJ ரம்யா!

அந்தவகையில் தற்ப்போது கொரோனா லாக்டவுனில் சமூக வலைத்தளத்தில் ஆக்டீவாக இருப்பதுடன் அவ்வப்போது ஒர்க் அவுட் வீடியோ, ஹெல்தி ஃ புட் டிப்ஸ், போட்டோ ஷூட் ஸ்டில்ஸ்  என பதிவிட்டு  வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ஸ்கர்ட் அணிந்துகொண்டு கார்டனில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோவை வெளியிட்டு வயதை குறைத்து  குழந்தை போல் ஆகிவிட்டார். ரம்யாவிற்கு தற்போது 33 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts