More

இதையெல்லாம்  காட்டணுமா?!…கணவருக்கு உம்மா கொடுக்கும் பிரபல நடிகை…

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக பல திரைப்படங்களில் நடித்தவர் மோகன் ராம். இவரின் மகள் வித்யூ ராமன் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் கதாநாயகியின் தோழியாகவும், காமெடி நடிகையாகவும் நடித்துள்ளார்.

Advertising
Advertising

சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து சில புகைப்படங்களை வெளியிட்டார். மேலும், சஞ்சய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், கணவர் அவருக்கும், அவர் கணவருக்கும் உம்மா கொடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 96 கிட்ஸின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.

Published by
adminram

Recent Posts