Home > கோமாளி படத்தில் நடித்த பஜ்ஜி கடை ஆண்டியா இது? ஷாக் ஆன ரசிகர்கள்
கோமாளி படத்தில் நடித்த பஜ்ஜி கடை ஆண்டியா இது? ஷாக் ஆன ரசிகர்கள்
by adminram |
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான படம் கோமாளி. வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்ற இந்த படத்தில் பஜ்ஜி கடை கமெடி யாராலும் மறக்க முடியாது. அந்த காட்சியில் பஜ்ஜி கடை நடத்தும் ஆண்டியாக கவிதா ராதேஷ்யம். ஏற்கெனவே ஹிந்தி பிக்பாஸ் சீசன் 6 போட்டியாலராக பங்கேர்ரவ்ர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது கவர்ச்சி படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக பதிவேற்றியுள்ளார். இஇந்த் அபடங்களை பார்த்த ரசிகரக்ள் கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்டியா இது என வாயடைத்து போயுள்ளனர்.
Next Story